திங்கள், 19 அக்டோபர், 2009
சில்லறை - சிறுகதை
சில்லரை அவள் அதுவரை எந்த பஸ்ஸீலும் எறாதவள் 5B பஸ் வந்ததும் அவனை பார்த்து ஒரு புன்னகை சிந்தி விட்டு பஸ் உள்ளே சென்றாள்.அவனுக்கு இருப்பு கொள்ள வில்லை அவனும் எறி விட்டான் கண்ணும் கண்ணும் பலமாக மோதியது வைத்த கண் வாங்காமல் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். நம்ம ஆளூக்கு இது புதுசு யாரையும் பார்த்தாலும் அளக்க ஆரம்பித்துவிடுவான் ஜொல்லு விடுவான் கலாய்ப்பான் ஆனால் என்னவோ தெரிய வில்லை அவள் பார்வை அவனை பஸ்ஸில் எற வைத்து விட்டது. ஒரு இனம் புரியா கவர்ச்சி உள்ளூக்குள் என்னமோபண்ணியது மனதில் ஒரு 1000 பட்டாம் பூச்சி பறப்பது போல யாரோ முதுகில் சொறிந்த்தார்கள் பின்னால் திரும்பி பார்த்தால் பேருந்து நடத்துனர் சீட்டு வாங்கிட்டியா எங்க போகனும் என்று கேட்டார் சுதாரித்து T Nagar என்றான் நூறு ரூபாய் தாளை நீட்டியவாறே அந்த பஸ் வேறு white boardT Nagar 4.50 சில்லரை இல்லீயா என்று கோவமாக கேட்டார். இல்ல சார் 50 பிசா கீதா என்று கூவினார் அவன் அசடு வழிந்து கொண்டே இல்ல சார் என்றான் உடனே அவர் ticket பின்னாடி 1/100 என்று எழுதி அவருடைய ஆட்டோகிராப் போட்டு கொடுத்தார் சிட்டு பத்திரம் என்று நடத்துனர் சொன்னதை காதில் வாங்காமல் கூட்டத்தினுடே மெதுவாக ஊன்றி அவளுக்கு பக்கத்தில் நின்றான் அவள் முன்னை விட இப்பொழுது மிக அழகாக தெரிந்தாள்அவனை அருகில் பார்த்ததும் மெல்ல அவளும் மெல்ல அவன் அருகில் வந்தாள் பஸ் இப்பொது அடையார் பாலத்தை கடந்து கொண்டு இருந்தது அவள் கம்பி மேல் உள்ள கையை மெதுவாக அவன் கையை நோக்கி நகர்த்தி லேசாக சீண்டினாள்அந்த ஸ்பரிசம் அவனை என்னமோ பண்ணியது. அவன் அவளை நோக்கினான் அவள் கண் அடித்தாள் அவனும் லேசாக அவளை தீண்டினான்அவள் ஈசிக்கொண்டே அவனருகில் வந்து மெல்ல அவனை இடித்தாள்அப்பொழுது பஸ் சைதாப்பேட்டை நெருங்கியதுசைதாப்பேட்டை நீதி மன்றம் பஸ் ஸ்டாப்பில் பஸ் நெருங்கியதும் அவள் சுதாரித்து இறங்க ஆயத்தமானாள் கூடவே அவனும் வழி விடுங்கப்பா இறங்கணும் என்று குரல் கொடுத்தான்பஸ் பிரெக் அடித்து நின்றது அவள் இறங்கினாள் அவனும் பின்னாலே அவள் நேராக ஒரு கருப்பு கவுன் அணிந்த வக்கிலை அடைந்த்தாள் அவர் என்னா ராஜீய்லேட்டு என்று சொல்லி ஜட்ஜு புடுவாரு சிக்கிரம் வா என்று வேகமாக அவளையும் பக்கத்தில் நின்ற 5 பெண்களையும் அழைத்துகொண்டு நீதி மன்ற வளாகத்தினுள் நிழைந்தான்அப்பொதுதான் அவனுக்கு புரிந்தது அது என்ன வழக்கு அவள் யார் என்றுபஸ் ஒரு சிறிய புள்ளீயாக மறைந்த்து அவனுக்கு இப்போது சில்லரை ஞாபகம் வந்ததுசில்லரை போச்.........சீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஅவளை பார்த்தான் சில்லரை கொட்டியது போல சிரித்தாள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக