மார்கழி மாதம்
மார்கழி மாதம் என்றாலே என் நினைவுக்கு வருவது என் கிராமம்
அதிலும் பெருமாள் கோவில் பிறகு தெரு கோலங்கள்
எங்கள் ஊர் பெருமாள் கோவில் மார்கழி மாதம் ஒவ்வரு நாலும் யாராவது ஒருத்தர் வீட்டில் தளிகை உண்டு. காலைல பஜனை ஊர்வலம் அதனுடன் விளக்கு ஊர்வலம். கோவில் விளக்கு அதனுடன் ஒரு பாட்டில் இருக்கும் அந்த விளக்கு திரி ஏற்றி எல்லா வீட்டுக்கும் பொய் என்னை சேகரிக்க வேண்டும் விளக்கில் என்னை நிரம்பும் பொது பாட்டலில் மாற்ற வேண்டும். மூன்று அல்லது நன்கு பையன்கள் செட் யார் நாலு மணிக்கு முதலில் கோவிலுக்கு வருகிறார்களோ அவர்களுக்கு விளக்கு கிடைக்கும் ஒவ்வரு வீடாக ஏறி இறங்க வேண்டும் சும்மா இல்ல கோவிந்தா கோவிந்தா என்று கூவிக்கொண்டே
எங்களை அறியாமல் அந்த பகவான் நாமத்தை தூங்கி எழுந்ததும் கூவிகொண்டே ஒரு ஒரு வீடாக செல்வோம்
சில வீட்டில் என்னை ஊற்றுவார்கள் சில வீட்டில் காசு போடுவார்கள் கோவில் உண்டிக்கு . பல வீட்டில் பெண்கள் அதிகாலை எழுந்து கோலம் போட ஆரம்பித்து விடுவார்கள்
சிலர் ஜொள்ளு விடுவதற்காகவே விளக்கு தூகுவர்கள் எதில் கோட்டா வேற மச்சன்
எந்த ஏரியா நான் எங்க ஆளு இருக்கு லாஸ்ட் வீடு நீ பாரு பயங்கர போட்ட போட்டி நடக்கும் பிகர் வரும் என்று எதிர் பார்த்தால் அவங்க ஆத்த காறி வருவாங்க நண்பர்கள் முகத்தில் சிரிப்பலை சம்பத்தப்பட்ட பார்ட்டி முகத்தில் ஈயாடல். சில எதிர் பாராத தரிசனகள் சொல்ல வார்த்தைகள் போதாது அனுபவித்தால் தான் தெரியும். சில வீட்டில் நண்பன் எதிர் பார்த்த பிகர் வரும் நண்பன் வீட்டுக்கு பின்னால இருப்பான் வீரா படத்தில் செந்தில் கூவுவரே கோவிந்தா வா கோவிந்தா கோவிந்தா போ கோவிந்தா இப்படி பல நகைசுவை
பிறகு கோவிந்தன் என்று பெயர் உள்ள ஆசாமி வீடு பயங்கர தமஸா இருக்கும் கோவிந்தா என்று கட்டு கத்தல் கத்துவார்கள் சில முறை சண்டை கூட நடக்கும் பிறகு அக்கா கோவிந்தா அக்கா கோவிந்தா என்று கத்துவார்கள் அந்த வீட்டு அக்காவை கூபிடுகிறர்களாம். இப்படியாக விளக்கு மூநூரு வீடுகளை தாண்டி கோவிலை வந்து அடைய அஞ்சு மணி ஆகும் பஜனை என்னும் ஊர்வலம் நடந்து கொண்டு இருக்கும் ம்ருதங்கம் ஹார்மோனியம் சகிதம் ஊர் பெரியவர்கள் இறைவனின் கீர்த்தனை களை படி கொண்டே ஊர்வலம் வருவார்கள் நம் பயன்கள் எந்த கேப்பில் குளித்து விட்டு சுண்டல் வாங்க வருவார்கள் தளிகை (படையல்) வந்து செர்ந்திர்ருக்கும் பஜனை கோவில் வந்த பிறகும் கீர்த்தனைகளை நிறுத்த மட்ட்டர்கள் பொடிசுகள் ஆவல்லோடு சுண்டல் தட்டு மற்றும் சர்க்கரை பொங்கல் அளவு பார்பார்கள் சிலர் பாத்திரம் தம்ளர் எல்லாம் கொண்டு வந்து இருபார்கள் சுண்டல் சர்க்கரை பொங்கல் வாங்க சில பொடிசுகள் ரெண்டு அடி ஊயரமே இருக்கும் ஆனால் பாத்திரம் பெரியதாக இருக்கும் ஒரு வழியாக பஜனை முடிந்த பிறகு தீப ஆராதனை பிறகு கடவுளை வணங்கி சுண்டல் சர்க்கரை பொங்கல் வாங்க கியூ ஸ்டார்ட் ஆகிருக்கும் குடுக்குற ஆளு பார்க்கும் போதே சொல்லுவாங்க நம்ம பசங்க இந்த ஆளு இவங்க அப்பன் வீட்ல இருந்து கொண்டு வந்த மாதிரி கொஞ்சமா தருவான் தாய் வலி
அப்பறம் விளக்கு தூகின பசங்க பார்த்து போடுப்பா முன்னுறு வூடு விளக்கு தூகிநூம் இல்ல
நல்ல அனுபவங்கள் இன்னும் தொடரும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக